Monday, 16 May 2011


ஆயுள் பாதி கடந்த பின்னும்
தொடரும் ....என்
மன வேதனையை .
உணர்த்தவும் !!!
உணரவும் !!!
உணர்வில்லா பொம்மையாக -நீ
தந்த நினைவுகளுடன்
சிரிக்கின்றேன் !!!

No comments:

Post a Comment