Monday, 16 May 2011


உறக்கம் களைந்து
கண் விழித்தது போல் .....
கனவானது என் வாழ்கை !!!
கனவில் வந்த உன்னால் ...
புலரும் காலை வேளைகள்
மனதுக்கு சுகமாக -வணக்கம்
சொல்கிறது!!!!

No comments:

Post a Comment