Wednesday, 14 December 2011


நாம் அநேகமாய் நினைக்க வேண்டியதை மறக்கவும்
மறக்கவேண்டியதை நினைக்கவும் செய்கிறோம்.
மறக்க வேண்டியவற்றை மறந்தும்
மறக்கக் கூடாததை நினைத்தும் வாழ்ந்து காட்டுவோம்!!!

No comments:

Post a Comment